Posts

Showing posts from December 16, 2007

நீயும் மழையும்

பெய்துகொண்டேயிருக்கிறீர்கள் .... மழை நின்ற மரகிளையில்........ மிச்ச துளிகள் அடர்வதுபோல ...., நீ வீசிப்போன காதல் மழையில் துளி துளியாய் ........ அழுது கொண்டே இருக்கிறது ஏன் "இதயம்"