நீயும் மழையும்

பெய்துகொண்டேயிருக்கிறீர்கள் ....
மழை நின்ற மரகிளையில்........
மிச்ச துளிகள் அடர்வதுபோல ....,

நீ வீசிப்போன காதல் மழையில்
துளி துளியாய் ........
அழுது கொண்டே இருக்கிறது ஏன் "இதயம்"





Comments

Popular posts from this blog

സത്യം